எங்களைப்பற்றி

எங்களைப்பற்றி

வணக்கம்,

அன்பார்ந்த மயிலோசை வாசகர்கள், இணையதள பார்வையாளர்கள், அனைவருக்கும் ஒரு நற்செய்தி! மயிலோசை நமது தமிழர்களுக்கான அனைத்து விசயங்களையும் உள்ளடக்கிய ஒரு அற்புத தளமாகும். 2016 ஆம் ஆண்டு வலைப்பூவை உருவாக்கி தற்போது பதிவு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம். செய்திகள், ஆன்மீகம், கல்விச்சேவை, மருத்துவம், விளையாட்டு, சினிமா, விந்தையான செய்திகள், கோவில் விழாக்கள், திருமண, பிறந்த நாள் நிகழ்ச்சிகள், வர்த்தக நிறுவன திறப்பு விழாக்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள், வியாபார பெருமக்களை நேரிடையாக சந்திக்க காத்திருக்கின்றது. செய்திகள் வெறும் வார்த்தைகளோடு நின்று விடாமல் காணொளி மற்றும் புகைப்படங்களோடு இணைத்து சிறப்புற வெளியிடுகின்றோம். 

தற்போது நெல்லை மாநகரத்தில் தொடங்கியிருக்கும் இந்த சேவையை விரைவில் உலகத்தமிழர்களோடு இணைக்க காத்திருக்கின்றோம். விரைவில் இணைந்திடுங்கள்!  

ஒவ்வொரு நாளும் நமது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, எங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கின்றது. மேலும், இதன் சேவை அடுத்த மாவட்டங்கள், மாநிலங்கள் வரை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கின்றோம். தற்போது தனிமையான வேகமாக செயற்படக்கூடிய செர்வர்களையும் அதிக தொழில்நுட்பத்துடனும் எமது இணையதளம் இயங்கி வருகின்றது. 

மேலும், நமது இணையதளத்தின் வளர்ச்சி என்பது வர்த்தகர்களாகிய உங்களின் ஒத்துழைப்பும், பேராதரவின் மூலமே எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. எங்களின் இதழ் தற்போது திருநெல்வேலி மாநகரத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. விரைவில் இதனை வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க திட்டமிட்டு வருகின்றோம். 

அன்புடன்,

நிர்வாகம் 

Back

Share this article

115x115

Thiru.Siva

In pretium tempor consequat. Mauris varius, ligula non commodo interdum, dolor velit faucibus risus, vel mattis nibh nunc cursus ipsum. Vestibulum sed erat eget libero gravida auctor. Vivamus et elit sollicitudin, condimentum.